close
Choose your channels

விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் கோலிவுட் பிரபலங்கள்

Saturday, April 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 

விவேக்கின் மறைவு திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் அவரது மறைவை அடுத்து கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.