close
Choose your channels

பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் தர்பார்: 

Wednesday, April 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படமான 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் நேற்றே மும்பை சென்றடைந்தார்

இந்த நிலையில் இன்று காலை 'தர்பார்' படத்தின் பூஜை நடைபெற்றது. அதனையடுத்து படப்பிடிப்பும் தொடங்கியது. இன்று நடைபெற்ற பூஜையில் ரஜினிகாந்த், லைகா நிறுவனர் சுபாஷ்கரன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்

ரஜினிகாந்த் ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் ஒரு அதிரடி போலீஸ் ஆக்சன் படம் ஆகும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.