close
Choose your channels

'மெர்சல்' படத்தின் மிரட்டலான 5 நாள் வசூல் விபரம்

Monday, October 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் மெர்சலான சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த விபரங்களை காலையில் பார்த்தோம். தற்போது இந்த படத்தின் தமிழக வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தீபாவளி அன்று திரைக்கு வந்த இந்த படம் புதன் முதல் ஞாயிறு வரையிலான ஐந்து நாட்களில் ரூ.76 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.6.83 கோடி, செங்கல்பட்டில் ரூ.16 கோடி, கோவையில் ரூ.11.4 கோடி, நெல்லை-குமரி பகுதியில் ரூ.5 கோடி என மிரட்டலான வசூலை அள்ளிக்குவித்துள்ளது.

மேலும் தளபதியின் கோட்டைகளில் ஒன்றான கேரளாவில் இந்த படம் ரூ.10 கோடியும், கர்நாடகாவில் ரூ.11 கோடியும், வெளிநாடுகளில் ரூ.35 முதல் ரூ.38 கோடியும் வசூல் செய்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.