close
Choose your channels

மீண்டும் ஆரவ்வுடன் ஓவியா: வைரலாகும் புகைப்படம்

Wednesday, October 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து ஆரவ், ஓவியாவின் காதலை நிராகரித்ததால் மனநிலை மாற்றம் அடைந்த ஓவியா நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

வெளியே வந்தவுடன் தான் ஒரு சிங்கிள் என்றும், ஆரவ் தன்னுடைய நண்பர் மட்டுமே என்று ஓவியா கூறி வந்தாலும் அவ்வப்போது ஓவியாவும் ஆரவ்வும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது அதில் ஓவியா கலந்து கொண்டார். இந்த விழாவின்போது ஆரவ்வுடன் ஓவியா எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.