close
Choose your channels

மீண்டும் தாத்தாவாகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Monday, July 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு நடிகர் மற்றும் தொழில் அதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்கள் வருகை தந்தனர் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனை செய்ய சென்றிருந்த ரஜினிகாந்த் நாடு திரும்பியதும் சௌந்தர்யா இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.