close
Choose your channels

வெள்ளை காஸ்ட்யூமில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிய ரம்யா பாண்டியன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் அவர் வெள்ளை காஸ்ட்யூமில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்த ’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் விரைவில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.