close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் 'சர்கார்' படத்தின் புதிய போஸ்டர்

Saturday, September 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த இசை வெளியீட்டிற்காக சென்னை மேற்கு தாம்பரம் அருகேயுள்ள ஒரு கல்லூரியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரடி ஒளிபரப்பும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இசை வெளியீட்டு தேதியுடன் வெளிவந்துள்ளது. விஜய்யின் ஸ்டைலிஷான போஸ் உடன் வெளிவந்துள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, டுவிட்டர் டிரெண்டிலும் இடம் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.