close
Choose your channels

நான் ஒரு ராணி, நான் ஒரு கனவு: ஷிவானியின் கவர்ச்சி போஸ் வைரல்!

Friday, February 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்கள் வரை தாக்குபிடித்து சிங்க பெண்ணாக வெளியேறினார் என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுத்த ஷிவானி, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார். தினந்தோறும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று முன்னர் கருப்பு உடை அணிந்த கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் ஷிவானி நாராயணன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது. மேலும் ஷிவானி நாராயணன் தனது பதிவுக்கு கேப்ஷனாக ‘நான் ஒரு ராணி, நான் ஒரு கனவு’ என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.