close
Choose your channels

லண்டன் வீதிகளில் சிம்பு.. செம்ம மாஸ் புகைப்படங்கள்..!

Saturday, June 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு தனது அடுத்த படத்திற்கு தயாராக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டன் வீதிகளில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் சிம்பு நடித்த ’மாநாடு’ ’வெந்து தணிந்தது ஆடு’ மற்றும் ‘பத்து தல’ ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த படத்திற்கு உடல் ரீதியாக தயாராக சிம்பு லண்டன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லண்டன் வீதிகளில் நடந்து செல்லும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மாஸ் ஆக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியாகி ஒரு சில நிமிடங்களே ஆகி உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.