close
Choose your channels

ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த சிவாஜியின் 'கிக்' பாடல்

Monday, September 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'நவராத்திரி' படத்தில் இடம்பெற்ற 'கிக்' பாடலான 'இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம், இதுதான் எங்கள் உலகம்' என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.