close
Choose your channels

'பாதி' டைட்டிலை அறிவித்த சன்னிலியோன்

Wednesday, December 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் டைட்டில் இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த டைட்டிலின் பாதியை சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

இந்த படத்தின் டைட்டில் 'தேவி' என்று முடிவதாகவும், முழுமையான டைட்டிலை யூகிப்பவர்களுக்கு தன்னுடன் செல்பி எடுத்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் 'தேவி' என்று முடியும் போஸ்டர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டைட்டிலை இப்போது கண்டுபிடிக்கும் ரசிகர்களும் சன்னிலியோனுடன் செல்பி எடுத்து கொள்ளலாம் என்பதால் பலர் மீதி டைட்டிலை பலர் முயற்சித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.