close
Choose your channels

மாறன் சகோதரர்களுடன் தளபதி விஜய் சந்திப்பு!

Monday, September 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான தளபதி 64' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கருணாநிதி வீட்டின் நிகழ்ச்சி ஒன்றில் தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட கருணாநிதி வீட்டின் பிரமுகர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்

மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டபோது அவரது தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் அவர் அடுத்து நடிக்க இருக்கும் 'தளபதி 64' படத்தின் புதிய லுக் இது என செய்திகள் கசிந்து வருகிறது. இது உண்மையா? என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.