close
Choose your channels

யம்ம யம்மா..யம்மம்மா..  பாவாடை தாவணியில் டிக் டாக் இலக்கியாவின் வேற லெவல் டான்ஸ்.. !

Wednesday, August 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை இலக்கியா டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட உடன் இன்ஸ்டாகிராமில் கிளாமர் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் இளசுகள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் அவர் யம்ம யம்மா..யம்மம்மா.. என்ற பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டிக்டாக்கில் கிளாமர் வீடியோக்களை பதிவு செய்து வந்த இலக்கியா ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார். இதனால் தனது ஃபாலோயர்களை திருப்திபடுத்த இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் இலக்கியா, பாவாடை தாவணி காஸ்ட்யூமில் செம ஆட்டம் போட்ட நடன வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் ’இப்படி ஒரு ஆட்டத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை’ என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். மேலும் நேற்று இவர் பதிவு செய்த ’மதுர பொண்ணு’ என்ற பாடலுக்கு ஆடிய நடன வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos