close
Choose your channels

'பேட்ட' டிராக்லிஸ்ட் இன்று வெளியீடு: இத்தனை பாடல்களா?

Saturday, December 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் பாடல்கள் நாளை மாலை வெளியாகவுள்ள நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தின் ஆல்பத்தில் மொத்தம் 10 பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பத்து பாடல்களும் மாஸாக இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது. மேலும் இந்த டிராக் லிஸ்ட்டில் இரண்டு மாஸ் பாடல்கள், இரண்டு கிளாஸிக் ரொமான்ஸ் பாடல்கள் மற்றும் ஒரு தீம் பாடலும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் வெறித்தனமான ரசிகர்களாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைந்துள்ளதால் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு மாஸ் படம் ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.