close
Choose your channels

'வாரிசு' படத்தில் யார் யாருக்கு எவ்வளவுக்கு சம்பளம்? கசிந்த தகவல்

Monday, January 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 225 கோடி என்றும் அதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூ.125 கோடி என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.

ராஷ்மிகா மந்தனா: ரூ.4 கோடி

சரத்குமார்: ரூ.2 கோடி

பிரபு: ரூ.2 கோடி

பிரகாஷ்ராஜ்: ரூ.1.50 கோடி

ஷாம்: ரூ.1 கோடி

ஸ்ரீகாந்த்: ரூ.60 லட்சம்

குஷ்பு: ரூ.40 லட்சம்

யோகிபாபு: ரூ.35 லட்சம்

ஜெயசுதா: ரூ.30 லட்சம்

அதேபோல் இயக்குனர் வம்சி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர்களும் கோடிகளில் சம்பளம் வாங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட தகவல்கள் அதிகாரபூர்வமானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.