close
Choose your channels

அஜீத்துடன் 'வீரம்' படத்தில் நடித்த குட்டி பொண்ணா இவர்? என்னம்மா வளர்ந்துவிட்டார்?

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது பெரிய பெண்ணாக மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘வீரம்’ திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் நாசர் பேத்தியாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகை யுவினா பார்த்தவி. இந்த படத்தில் அஜித்துடன் அவருடைய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து ’ஜெய்ஹிந்த் 2’ ’சர்க்கார்’ ’மாஸ் என்ற மாசிலாமணி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது யுவினா இளம் பெண்ணாக மாறி உள்ள நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

‘வீரம்’ படத்தில் நடித்த குட்டிப் பொண்ணா இவர்? என்று அவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.