close
Choose your channels

நீச்சல் உடையில் கணவருடன் டிடியின் அக்கா..! வைரல் புகைப்படங்கள்..!

Monday, February 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடிஎன்ற திவ்யதர்சனியின் சகோதரி பிரியதர்ஷினி தனது கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியதர்ஷினி என்பதும் அதன் பிறகு அவர் ஒரு சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஓய்வு நேரங்களில் தனது கணவருடன் சுற்றுலா செல்வதில் விருப்பமுள்ள பிரியதர்ஷினி சமீபத்தில் சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம், நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.