close
Choose your channels

விஜய் டிவி பிரபலம் திடீர் கைது: காரணம் பெண் யூடியூபரா?

Saturday, December 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெண் யூடியூபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை வனிதா திருமணம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் பெண் யூடியூபர் ஒருவருக்கும் வனிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந்த பிரச்சனையில் வனிதாவுக்கு ஆதரவாக விஜய் டிவி நாஞ்சில் விஜயன் பேசியதாகவும் அப்போது அவர் அவதூறாக சில விஷயங்கள் பேசியதாக கூறப்பட்டது. இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற போது தன்னையும் தனது நண்பரையும் நாஞ்சில் விஜயன் தாக்கியதாக பெண் யூடியூபர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் நாஞ்சில் விஜயன் தன் மீதான வழக்கில் ஆஜராகாமல் இருந்ததாகவும், அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos