close
Choose your channels

கடற்கரையில் சில்வர் ஃபியூட்டி… பிக்பாஸ் தமிழ் நடிகையின் வைரல் புகைப்படம்!

Wednesday, July 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இதனால் “பியார் பிரேமா காதல்” போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் அறியப்படும் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தற்போது சில்வர் கவுன் அணிந்து கடற்கரையில் வலம் வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

“வேலையில்லா பட்டதார2” திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ரைசா, “பியார் பிரேமா காதல்’‘ திரைப்படத்தில் ஹிட் கொடுத்தார். இதையடுத்து “காதலிக்க யாருமில்லை”, “தி சேஸ்“, “அலிஸ்“ என்று பல படங்களை கைவசம் வைத்து இருக்கும் அவர் சோஷியல் மீடியாவில் ரவுண்டு கட்டி கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சில்வர் கவுன் அணிந்து பதிவிட்டு உள்ள புகைப்படம் படு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.