close
Choose your channels

விஷாலின் பாண்டவர் அணி வேட்பாளர் பட்டியல் இதோ!

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

தலைவர் பதவி: நாசர்

செயலாளர் பதவி: விஷால்

பொருளாளர் பதவி: கார்த்தி

துணைத்தலைவர்கள் பதவி: கருணாஸ், பூச்சிமுருகன்

செயற்குழு உறுப்பினர்கள் பதவி:

1. ஸ்ரீமன்
2. பசுபதி
3. ரமணா
4. நந்தா
5. தினேஷ்
6. சோனியா போஸ்,
7. குட்டிபத்மினி
8. கோவை சரளா
9. பிரேம்
10. ராஜேஷ்
11. மனோபாலா
12. ஜெரால்டு
13. காளிமுத்து
14. ரத்னாப்பா
15. பிரகாஷ்
16. அஜய்ரத்னம்
17. பிரச்சன்னா
18. ஜூனியர் பாலையா
19. ஹேமசந்திரன்
20. குஷ்பு
21. லதா
22. நிதின் சத்யா
23. சரவணன்
24. ஆதி
25. வாசுதேவன்
26. காந்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.