close
Choose your channels

நீச்சல் குளத்தில் 40 வயது பிக்பாஸ் நடிகை.. வேற லெவல் கிளாமர் பிகினி புகைப்படங்கள்..!

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 வயது நடிகை பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் இந்தி 13வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை ஷெபாலி ஜரிவாலா. இவர் பிக்பாஸ் இந்தி 13வது சீசனில் 35 வது நாளில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு 119 வது நாள் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலிவுட் திரையுலகில் சில படங்களிலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஷெபாலி ஜரிவாலா 2004 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பிரிந்துவிட்டார். அதன் பிறகு அவர் 2015 ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷெபாலி ஜரிவாலா, சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள நிலையில் சற்றுமுன் அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.