close
Choose your channels

'சித்தா' பிரஸ் மீட்டில் இருந்து திடீரென வெளியேறிய சித்தார்த்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!

Thursday, September 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் திடீரென அவர் பிரஸ் மீட்டில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 'சித்தா’ படத்தின் பிரஸ்மீட்டில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த காவிரி நீர் போராட்ட ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து இங்கு ஒரு நடிகர் பிரஸ் மீட் நடத்துவதா என ஆவேசமாக பேசினர்.

ஒரு கட்டத்தில் பிரஸ்மீட்டை நிறுத்துமாறு அவர்கள் வலியுறுத்த வேறு வழியில்லாமல் பிரஸ் மீட் நிறுத்தப்பட்டு சித்தார்த் பிரஸ் மீட்டில் இருந்து வெளியேறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என நாளை கர்நாடக மாநில முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.