close
Choose your channels

சித்தார்த் உடன் காதலா? க்யூட் ரியாக்‌ஷன் கொடுத்த அதிதிராவ் ஹைத்ரி ..!

Monday, May 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் காதலித்வ்வி ஹைத்ரி ரியாக்சன் கொடுத்தது க்யூட் ஆக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த் கடந்த சில மாதங்களாக அதிதிராவ் ஹைத்ரியை காதலித்து வருவதாகவும், இருவரும் பொது இடங்களுக்கு சென்று வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் திருமணம் செய்து தங்கள் ஜோடியை பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சித்தார்த் காதல் குறித்து கேள்வி கேட்டபோது அதிதிராவ் ஹைத்ரி தனது முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட்டார்.

இந்த ரியாக்ஷனுக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் நெட்டிசன்கள் இருந்தாலும் அவரது க்யூட் ரியாக்ஷனை ரசித்து வருகின்றனர். விரைவில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி தங்களது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.