close
Choose your channels

தல ரசிகர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி

Wednesday, October 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தல அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன்னர் வெளியாகி, இணையதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அஜீத் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் இன்ப அதிர்ச்சி கொடுக்க 'வேதாளம்' படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலான 'ஆலுமா டோலுமா' என்ற பாடல் சூப்பர் ஹிட் பாடலாக உருவாகும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்த பாடலின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது.. இந்த அறிவிப்பு அஜீத் ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.