close
Choose your channels

பிக்பாஸ் பூர்ணிமாவின் நேரடி திரைப்படம் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

Wednesday, January 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் பொங்கல் ஸ்பெஷல் என்பதால் ’அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ ’மிஷன் சாப்டர் ஒன்’ மற்றும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய நான்கு பிரபலங்களின் படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியில் பெரிய அளவில் தமிழ் படங்கள் வெளியாகவில்லை என்பது ரசிகர்களுக்கு அதிருப்தியான தகவல் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா நடித்த ’சிவப்பி’ என்ற திரைப்படம் இந்த வாரம் ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளது

இதனை அடுத்து சோனி லைவ் ஓடிடியில் ’ஜர்னி’ என்ற தமிழ் படம் வெளியாக உள்ளது. இந்த இரண்டு தமிழ்ப் படங்கள் மட்டுமே இந்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘அஜய்காடு’ என்ற தெலுங்கு படம் ஜீ5 ஓடிடியில், ‘லிங்கோச்சா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், வரலட்சுமி சரத்குமார் நடித்த கொட்ட பொம்மாலி பிஎஸ்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில், ’எக்ஸ்ட்ரா ஆர்டினரி மென்’ என்ற தெலுங்கு படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ராஞ்சி என்ற கன்னட படம் சினி பஜார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதேபோல் ‘தேஜாவு’ என்ற மலையாள படமும் ஐஸ்ட்ரீம் சீரீஸ் என்ற ஓடிடியில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.