close
Choose your channels

படுக்கையில் கட்டிப்பிடித்து உருளும் ஷிவானி நாராயணன்: கொடுத்து வைத்த ஜீவன் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்!

Thursday, September 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தனது செல்ல நாய் குட்டியை கட்டி பிடித்து படுக்கையில் உருளும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த ஷிவானி, அதன்பின் ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படம், வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ஷிவானி நாராயணன் தனது செல்ல நாய் குட்டியுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து படுக்கையில் உருளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் ஷிவானியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நாய் கொடுத்து வைத்த ஜீவன் என்பது போன்ற கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.