close
Choose your channels

மாலத்தீவு பீச் மணல்.. பிகினி உடை.. என்ன ஒரு டான்ஸ்.. 'கோமாளி' நடிகையின் வைரல் வீடியோ..!

Sunday, April 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படத்தில் நடித்த நடிகை மாலத்தீவு பீச் மணலில், பிகினி உடையில், செம டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதன் பிறகு அவர் ’மன்மதலீலை’ ’தேள்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் தனது ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் மாலத்தீவு பீச் மணலில் ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்’ என்ற பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். மேலும் மாலத்தீவில் அவர் விதவிதமான போஸ்களில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.