close
Choose your channels

'குக் வித் கோமாளி' தர்ஷாவின் வேற லெவல் புகைப்படம்!

Friday, February 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குக் மற்றும் கோமாளிகள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ், ஷிவாங்கி, பவித்ரா உள்பட ஒருசிலருக்கு தற்போது சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன தர்ஷா குப்தா, சற்றுமுன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கவர்ச்சி உடையுடன் ஸ்டைலிஷான இந்த புகைப்படம் வேற லெவலாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக தர்ஷா குப்தா, ‘எதிர்மறையான நபர்கள் உங்களைச் சுற்றி இருக்க விரும்பாத அளவுக்கு நேர்மறையாக இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.