close
Choose your channels

இணையத்தில் வைரலாகிய திஷா பதானியின் பிகினி போஸ்

Tuesday, May 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' படத்தின் முலம் பிரபலமான நடிகை திஷா பதானி ஏற்கனவே 'நான் சொர்க்கத்தில் இருக்கின்றேன்' என்று டைட்டிலுடன் கூடிய பிகினி புகைப்படம் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார.

இந்த நிலையில் தற்போது சிங்கிள் பீஸ் கருப்பு நிற பிகினி உடையுடன் கூடிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளுக்கு சூடேற்றியுள்ளார். திஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த புகைப்படத்திற்கு ஐந்து மணி நேரத்தில் எட்டு லட்சம் லைக்ஸ்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திஷா பதானி, இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ள 'சங்கமித்ரா' என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா ஒப்பந்தமானார் என்று கூறப்பட்டாலும் இந்த படம் தொடங்குவது குறித்து கடந்த சில மாதங்களாக எந்த செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.