close
Choose your channels

விறுவிறுப்பின் உச்சத்தில் 'இமைக்கா நொடிகள்': படக்குழுவினர் திருப்தி

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாட்லகள் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவினர் முழு திருப்தி அடைந்துள்ளார்களாம்.

நயன்தாரா மற்றும் அதர்வா ஆகியோர்களின் விறுவிறுப்பான காட்சிகள், சைக்கோவாக நடித்திருக்கும் அனுராக் காஷ்யப் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும், இந்த படம் த்ரில் ரசிகர்களுக்கான சரியான விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

'டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் மற்றும் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை . கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.