close
Choose your channels

விஜய் தேவரகொண்டா அடுத்த படத்தின் நாயகி ஸ்ரீதேவி மகளா?

Saturday, December 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அர்ஜூன் ரெட்டி' படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா அதன்பின்னர் 'நோட்டா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டாக்ஸிவாலா' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. கரண்ஜோஹர் தயாரிக்கவிருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் நாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஜான்வி கபூர் நடிக்கவிருக்கும் முதல் தெலுங்கு படமான இந்த படம் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.