close
Choose your channels

ஜீவாவின் 'கீ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, March 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் ஜீவா, தான் நடித்து முடித்த 'கீ' படத்தினை மலைபோல் நம்பியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களாக தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'கீ' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தின விருந்தாக வெளிவரவுள்ளது இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜீவா, கோவிந்த் பத்மசூர்யா, நிக்கி கல்ராணி, அனைகா சோட்டி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.