close
Choose your channels

புதிய ரூபாய் நோட்டு தட்டுப்பாடு : திரைப்படங்கள் நிறுத்தி வைப்பு

Friday, November 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற வங்கிகளில் வரிசைகளில் நிற்கின்றனர். இதில் பணத் தட்டுப்பாடு காரணமாக சரிவர ரூபாய் நோட்டுகள் இன்னும் விநியோகிக்கப்படாமல் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளியன்று திரைக்கு வருவதாக இருந்த ஒரு சில படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்னற்றின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. `அச்சம் என்பது மடமையடா` மட்டுமே இன்று திரையடப்பட்டுள்ளது.

வெகு நாட்களுக்குப் பிறகு நடிகர் சிம்புவின் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் என்பதாலும் இசை ஏ.ஆர் ரகுமான் என்பதாலும் படத்திற்கு சற்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.