close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் இளம் ஹிட் இயக்குனர்

Wednesday, December 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்து முடித்துள்ள 'தேவ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கார்த்தியின் 18வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தை 'மாநகரம்' என்ற ஹிட் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படம் நாயகியே இல்லாத ஒரு முழுநீள ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கு சத்யாசூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.