close
Choose your channels

யூடியூப் கமெண்ட்தான் என்னுடைய வீடியோ - மதன் கௌரி

Thursday, June 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா,மீடியா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக பிரபல youtuber மதன் கௌரி அவர்கள் கலந்து கொண்டார் . அப்போது மதன் கௌரி அவர்களிடம் உங்களுடைய கனவு என்ன ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு மதன் கௌரி அவர்கள் " ஒரு கார் வாங்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்காக இருந்தது .ஏனென்றால் 5 வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் கார் இல்லை அப்போது நான் ஒரு IT கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன் அதன் பிறகு வாழ்கை மாறிவிட்டது " என்று கூறினார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.