close
Choose your channels

ரம்யா பாண்டியனின் நவராத்திரி போட்டோஷூட்.. வைரல் புகைப்படங்கள்..!

Saturday, October 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நவராத்திரி திருவிழா தற்போது நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நவராத்திரி பூஜை குறித்த பல திரையுலக பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஷூட் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி லைக்ஸ்களை குவிந்து வருகிறது.

உங்கள் வாழ்க்கை அன்பு, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் துடிப்பான வண்ணங்களால் நிரப்பப்படட்டும் என்று நவராத்திரி வாழ்த்துக்களை நடிகை ரம்யா பாண்டியன் தனது சமூக வலைதளத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சிவப்பு நிறத்தில் காஸ்டியூம் அணிந்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்துக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இந்த போட்டோஷூட்டில் ரம்யா பாண்டியன் ஸ்லிம்மாக இருப்பதை பார்த்து சுவாரஸ்யமான கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.