close
Choose your channels

சூர்யா வெளியிட்ட தந்திரமான ஃபர்ஸ்ட்லுக்

Friday, September 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தை 'ஜெயம்கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்பட பல படங்களை இயக்கிய கண்ணன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
இந்த படத்திற்கு 'இவன் தந்திரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கவுதம் கார்த்திக், ஷாரதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.