close
Choose your channels

லண்டனில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் சூர்யா

Tuesday, May 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யா, பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் லண்டனில் நடைபெறவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் சூர்யா, மோகன்லால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இந்த படம் வர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.