close
Choose your channels

'தல 59' படக்குழுவினர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் போனிகபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'பிங்க்' ரீமேக் திரைப்படம் உருவாகவிருப்பதாக அதிகாரபூர்வமான செய்தி சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள், குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதன்படி இந்த படத்தின் குழுவினர் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

'தல 59' படத்தின் நடிகர்-நடிகையர்:

அஜித், வித்யாபாலன், நஸ்ரியா, ஷராதாஸ்ரீநாத், ஆண்ட்ரியா தரியங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், சுஜித்குமார்.

'தல 59' படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம்: ஹெச்.வினோத்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா
படத்தொகுப்பாளர்: கோகுல்
தயாரிப்பு: போனிகபூர்

மேலும் அடுத்த வாரம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. வரும் மே 1ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.