close
Choose your channels

மன்மதலீலை, ஓ மை டாக்: இந்த வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள்!

Thursday, April 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை அரங்குகளுக்கு இணையாக ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதையும் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ’மன்மதலீலை’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியிருக்கின்றன. அது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.


அருண் மாதேஸ்வரம் இயக்கிய ‘ராக்கி’ - மலேசிய ஓடிடி

பா ரஞ்சித் தயாரிப்பான ‘குதிரைவால்’ - நெட்பிளிக்ஸ்

சூர்யா தயாரிப்பான ‘ஓ மை டாக்’ - அமேசான் ப்ரைம்

வெங்கட்பிரபுவின் ‘மன்மதலீலை’ - ஆஹா தமிழ்

சிவாவின் ‘இடியட்’ - டெண்ட்கொட்டா

அனந்தம் - ஜீ5

கானி தெலுங்கு படம் - ஆஹா தெலுங்கு

Antakshari மலையாளம் - சோனிலைவ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.