close
Choose your channels

டிராபிக் ராமசாமி' படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி?

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த சமூக போராளியான டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் 'டிராபிக் ராமசாமி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் சென்னையில் 14 திரையரங்க வளாகங்களில் 75 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.8,60,921 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் கடந்த மூன்று நாட்களில் 75% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சராசரி ஓப்பனிங் வசூலை பெற்றுள்ள இந்த படம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் செய்த வசூல் குறித்த விபரங்களை விரைவில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.