close
Choose your channels

'இப்படி ஒரு விஷயம் நம்ம கண்ணு முன்னாடி நடந்துகிட்டே இருக்குது: 'கலகத்தலைவன்' டீசர்

Sunday, October 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘கலகத்தலைவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு மிகப்பெரிய சமூக விரோதக் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த கூட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசும் இந்த படத்தின் டீசர் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.