close
Choose your channels

'வலிமை' நாயகியின் வேற லெவல் கிளாமர்.. பிரபல நடிகையை கட்டிப்பிடித்து முத்தம்.. வைரல் வீடியோ..!

Thursday, May 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஹூமா குரேஷி வேற லெவல் கிளாமர் உடை அணிந்து பிரபல நடிகை ஒருவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹுமா குரேஷி. இதனை அடுத்து அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் சோபியா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அவரது கேரக்டர் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட ஹூமா குரேஷி வேற லெவலில் கிளாமர் உடையில் வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் விழா மேடையில் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.