close
Choose your channels

ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் வேல ராமமூர்த்திக்கு இவ்வளவு சம்பளமா?

Sunday, January 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த ஜி மாரிமுத்துவுக்கு பதில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார் என்பதும் தற்போது மீண்டும் இந்த சீரியல் சூடு பிடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆரம்பத்தில் வேல ராமமூர்த்தியின் ஆதி குணசேகரன் கேரக்டருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது அவர் ஆதி குணசேகராகவே மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வரும் வேல ராமமூர்த்திக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ஒரு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் கிடைப்பதாக தெரிகிறது.

இருப்பினும் சேனல் தரப்பில் இருந்தோ வேலராம மூர்த்தி தரப்பிலிருந்தோ இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.