close
Choose your channels

அலுவலக பெண் ஊழியருடன் ஜல்சா செய்யும் விதார்த்.. மனைவி பூர்ணாவின் வருகை.. 'டெவில்' ஸ்னீக்பீக் வீடியோ..!

Sunday, January 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விதார்த் நடித்த ’டெவில்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஸ்னீக்பீக் தனது அலுவலக ஊழியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் பெண் ஊழியரை ஒரு வேலை நிமித்தமாக அனுப்புகிறார். அதன் பிறகு அவரே அந்த ஊழியரின் பின்னால் சென்று கட்டி பிடித்து ஜல்சா செய்கிறார்

இந்த நிலையில் அலுவலகத்திற்கு விதார்த்தின் மனைவி பூர்ணா வருகிறார். அவர் விதார்த் அலுவலக பெண் ஊழியருடன் ஜல்சா செல்வதை பார்த்துவிடுவாரா என்று எதிர்பார்க்கும் நிலையில் ஸ்னீக்பீக் வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.

விதார்த், பூர்ணா, சுபஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஆதித்யா என்பவர் இயக்கி உள்ளார். பிரபல இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் விதார்த்திற்கு ஒரு திருப்புமுனையை தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.