close
Choose your channels

'தாராள பிரபு'வுடன் இணைந்த நடிகர் விவேக்!

Monday, June 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் பிரபலங்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது 'தாராள பிரபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகிய 'விக்கி டோனார்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்

பிரபல தமிழக விநியோகிஸ்த நிறுவனம் ஸ்க்ரீன் சீன் தயாரித்து வரும் இந்த படத்தில் தற்போது நடிகர் விவேக் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் அன்னு கபூர் நடித்த டாக்டர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் ஹரிஷ் கல்யாண் தற்போது சஞ்சய் பாரதி இயக்கி வரும் 'தனுசு ராசி நேயர்களே' மற்றும் 'சிம்புதேவன் இயக்கி வரும் 'கசடதபற' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.