close
Choose your channels

நான்கு பேர்களை மட்டும் ஃபாலோ செய்யும் யோகிபாபு

Saturday, December 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் பிசியான காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. குறிப்பாக விஜய்யின் 'மெர்சல்' படத்தில் நடித்ததை அடுத்து 'விஜய் 62' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இந்த நிலையில் இன்றுமுதல் யோகிபாபு டுவிட்டரில் இணைந்துள்ளார். இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளதாகவும், இதன் மூலம் நிறைய விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளவிருப்பதாகவும் தனது முதல் டுவீட்டில் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் டுவிட்டரில் யோகிபாபு இணைந்த ஒருசில மணி நேரத்தில் அவரை சுமார் 1000 பேர் வரை ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அவர் நான்கு பேர்களை மட்டுமே ஃபாலோ செய்துள்ளார். அவர்கள் தளபதி விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும்  நடிகர் மா.கா.பா. ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.