close
Choose your channels

இது காஜல் அகர்வாலின் '96' வெர்ஷன்

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் பலர் தங்களுடைய பள்ளிகால மலரும் நினைவுகளில் மூழ்கியது மட்டுமின்று பள்ளி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து தங்களுடைய '96' வெர்ஷனை வெளிப்படுத்தினர். இதில் பலர் திரையுலகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும் தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பள்ளியில் படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் இது காஜல் அகர்வாலின் 96 வெர்ஷன் என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

'பாரீஸ் பாரிஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை காஜல் அகர்வால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.