close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் அமலா

Wednesday, November 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை அமலா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரையுலகில் இருந்து விலகினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு 'லைப் இஸ் பியூட்டிபுல்' மற்றும் 2014ஆம் ஆண்டில் 'மனம்' போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அமலா, தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகிறார். ஆனால் இந்த முறை அவர் நடிக்கவிருப்பது வெப்சீரீயலில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றுக்காக வெப் சீரியல் ஒன்றில் அமலா நடிக்கவுள்ளார். அவருடன் நடிகை சுனைனாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். புஷ்பா என்ற பெண் இயக்குனர் இயக்கும் இந்த வெப்சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.