close
Choose your channels

'பைரவா' படத்தில் விஜய் பாடிய பாடல். பரதன் வெளியிட்டுள்ள தகவல்

Saturday, October 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் கடந்த சில வருடங்களாக அவர் நடித்து வரும் படங்களில் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பாடும் பாடல் சூப்பர் ஹிட் ஆவதால், செண்டிமெண்ட்டாக இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இதுவரை 'பைரவா' படத்தில் அவர் பாடல் எதுவும் பாடியதாக எந்தவித தகவல்களும் வெளிவராத நிலையில் தற்போது நமக்கு அளித்த பிரத்யேக தொலைபேசி பேட்டியில் இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் 'பைரவா' படத்தில் ஒரு ரொமான்ஸ் டூயட் பாடலை பாடியுள்ளதாகவும், சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் சூப்பராக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல்கள் வரும் நவம்பரில் எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.